/polimer-news/media/media_files/2026/10/27/aavinproductswebsite-2026-10-27-08-41-07.jpg)
ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மூலப்பொருள்களின் விலை உயர்வு மற்றும் கொள்முதல் செலவு காரணமாக இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது; இதன் கீழ் வெண்ணெய் 100 கிராம் ரூ.70-க்கும், நெய் 100 மில்லி ரூ.95-க்கும் விற்கப்படும்.