Economy
சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்: ரியல் எஸ்டேட் ஆய்வு

சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடம்: ரியல் எஸ்டேட் ஆய்வு

Dinamalar2h
THE BRIEF
1

2026 ஜூன்-செப்டம்பர் காலாண்டில் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளதாக வெஸ்டியன் ஆய்வு தெரிவித்துள்ளது.

2

நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் 3.26 கோடி சதுர அடி சேமிப்பு கிடங்குகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

3

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இத்துறை வாயிலாக சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.