
கே.எல்.ராகுல் கேப்டன்சி பொறுப்பு இல்லாமல் தனது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால், அவர் சிறப்பாக விளையாடி அதிக ரன்களைக் குவிப்பார் என வசீம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராகுல் 67 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது பார்மை வெளிப்படுத்தியுள்ளார்.
2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.