
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.