
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ. 97 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.