
இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'கலிபா' திரைப்படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மோகன்லால், அர்ஜுன் தாஸ் மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
கேரளா, லண்டன், துபாய் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.