
முற்றிய நிலை கணையப் புற்றுநோய்க்கான 'Rasonque - Daraxonrasib' மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவு ஒப்புதல் அளித்துள்ளது.
500 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட சோதனையில், இந்த மருந்து நோயாளிகளின் சராசரி வாழ்நாளை 6.7 மாதங்களிலிருந்து 13.2 மாதங்களாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் மருத்துவர் பரிந்துரையுடன் கிடைக்கும் இந்த மருந்தின் 30 நாட்களுக்கான சிகிச்சை செலவு 39,800 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.