
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 38-வது படமான ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நேதாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் அருண் விஜயுடன் மிர்னா, சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.