
தமிழகத்தில் மின் துறையில் உள்ள தவறுகள் கண்டறிப்பட்டு சரி செய்யப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு முழுமையாகச் சரி செய்யப்படும் என உறுதி கூறினார்.
மேலும், ஜெம் வீரமணி வழக்கு விவகாரத்தில் திமுக அரசு எதிர்வினையாற்றுவது அதில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.