Economy
மின்சார வாகன விற்பனை ஆகஸ்டில் 53% உயர்வு

மின்சார வாகன விற்பனை ஆகஸ்டில் 53% உயர்வு

Dinamalar2h
THE BRIEF
1

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆகஸ்டில் மின்சார வாகன விற்பனை 52.85 சதவீதம் உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2

கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1.95 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டில் 2.98 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

3

மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் சந்தை பங்கு 9.50 சதவீதத்திலிருந்து 12.30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக படா தலைவர் சாய் கிரிதர் தெரிவித்துள்ளார்.