/polimer-news/media/media_files/2026/09/17/msdhoni-2026-09-17-14-47-20.jpg)
முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி மீது ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்து அதை எடிட் செய்யாமல் வழங்கக் கோரி சம்பத்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தனது பெயரைத் தவறாக இணைத்ததாக, சம்பத்குமாருக்கு எதிராக தோனி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.