
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அன்டாரியோ ஏரியை' 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றம் செய்ததற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அன்டாரியோ ஏரியின் 52 சதவீத பரப்பு கனடாவிலும், எஞ்சிய பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநில எல்லைக்குள்ளும் அமைந்துள்ளது.
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இப்பெயரை மாற்றும் டிரம்பின் முடிவை நியூயார்க் மாநில ஆளுநரும் நிராகரித்துள்ளார்.