Economy
ஸ்டார்லிங்க் உடன் போட்டியிட தயார்: ரிலையன்ஸ்

ஸ்டார்லிங்க் உடன் போட்டியிட தயார்: ரிலையன்ஸ்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்டார்லிங்க் சேவையை கொண்டுவர எலான் மஸ்க் முயல்கிறார்.

2

இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும், போட்டியிட தயார் என ரிலையன்ஸ் பதிலளித்துள்ளது.

3

ஜியோ 53 கோடி வாடிக்கையாளர்களுடன் சந்தையில் வலுவாக உள்ளது.