Entertainment
நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம்பிடித்த ஸ்பைடர் மேன் பட நடிகர்

நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம்பிடித்த ஸ்பைடர் மேன் பட நடிகர்

Daily Thanthi3h
THE BRIEF
1

ஸ்பைடர் மேன் படங்களில் நெட் லீட்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஜேகப் பேட்டலான், தனது நீண்ட நாள் காதலி வெரோனிக்கா லீஹோவை பிரான்சில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

2

2019-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

3

மால்டோவா நாட்டைச் சேர்ந்த வெரோனிக்கா அமெரிக்காவில் இண்டீரியர் டிசைனராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.