அமாவாசை நாளான இன்று செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்; விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
தொழில் ரீதியாக புதிய முடிவுகளை எடுப்பதற்கு மாலை நேரத்தைத் தேர்ந்தெடுப்பது லாபத்தைத் தரும்.