Sports
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர் தற்கொலை

ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீரர் தற்கொலை

Dinamalar1h
THE BRIEF
1

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 முறை ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீரர் நீரஜ் யாதவ் (வயது 42) தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

2

இந்த தகவலை தேசிய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா உறுதிப்படுத்தினார்.

3

இந்த விபரீத முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.