
மகாபாரத கர்ணனின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரமேஷ் வர்மா இயக்கும் இப்படம், இந்திய சினிமாவில் முதன்முறையாக 'லைவ்-ஆக்ஷன்' மற்றும் 'ஹைப்ரிட்' தொழில்நுட்பக் கலவையில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஞானி இசையமைத்துள்ளார்.