
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடியாக, கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவின் 700 பொருட்களுக்கு 15, 25 மற்றும் 50 சதவீத வரிகளை உயர்த்தியுள்ளார்.
எஃகு, பால் பொருட்கள் மற்றும் விவசாய சாதனங்கள் உள்ளிட்ட 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்படுகிறது.
இந்த கூடுதல் வரி விதிப்பு வரும் செப்டம்பர் 8-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என கனடா அரசு அறிவித்துள்ளது.