Indian Politics
டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு புதிய நடைமுறை: நவம்பர் 1 முதல் அமல்

டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு புதிய நடைமுறை: நவம்பர் 1 முதல் அமல்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக MRP விலையிலேயே 10 ரூபாய் சேர்க்கப்பட்டு புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

2

காலி மது பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு கியூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு 10 ரூபாய் திருப்பி வழங்கப்படும்.

3

இந்த விலை உயர்த்தப்படவில்லை என்றும் தனிநபர்களின் கைகளில் இருந்து வந்த தொகை அரசு கணக்கில் சேரவே இந்த புதிய நடைமுறை என அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.