/nakkheeran/media/media_files/2026/10/08/hc-cm-2026-10-08-15-56-47.jpg)
தமிழக முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, பெரம்பூர் தொகுதி வாக்காளர் தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக மனுதாரர் குற்றச்சாட்டிய நிலையில், விஜய் தரப்பு அனைத்து தகவல்களையும் முறையாகத் தெரிவித்ததாக வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், இந்த வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 14-ம் தேதி வழங்குவதாக அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.