
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 13, 15 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள பும்ரா, ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.