Health & Environment
சென்னைக்கு ரெட் அலர்ட்: பொதுமக்களின் செல்போன்களில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது

சென்னைக்கு ரெட் அலர்ட்: பொதுமக்களின் செல்போன்களில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது

Daily Thanthi2h
THE BRIEF
1

சென்னையில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ள நிலையில், செல்போன்களில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது.

2

திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எஸ்.ஓ.எஸ். மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.