Health & Environment
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

Polimer News2h
THE BRIEF
1

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவி வருவதாகவும், இன்னும் 3 நாட்களுக்குள் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

அக்டோபர் 13ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

3

வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று 14 மாவட்டங்களிலும், நாளை 9 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 27 மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.