
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் 7 ஆண்டுகள் முதலீடு செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு.
கடந்த 22 ஆண்டுகளில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆண்டுதோறும் 23% லாபம் தந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 15% லாபம் தந்த திட்டங்கள் பல இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்வது நிதி பாதுகாப்பிற்கு அவசியமாகும்.