
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் போட்டியில் சுமாராக செயல்பட்ட குல்தீப் யாதவிற்கு பதிலாக சரண்ஷ் ஜெயின் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
33 வயதான சரண்ஷ் ஜெயின், 54 முதல் தர போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் கொண்ட ஆஃப் ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஆவார்.
முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ் சுதார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இணைந்து இந்திய அணி தொடரை வெல்ல திட்டமிட்டுள்ளது.