பிரபல புத்தகமான 'Rich Dad Poor Dad' ஆசிரியர் ராபர்ட் கியோசாகி ரூ. 11 ஆயிரம் கோடி கடனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கடன் தொகை குறித்த செய்திகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட நிதி மேலாண்மை குறித்து பாடம் எடுக்கும் ஆசிரியரே இவ்வளவு பெரிய கடனில் இருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.