Indian Politics
காவிரி நீர்: தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி வழங்க பரிந்துரை

காவிரி நீர்: தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி வழங்க பரிந்துரை

polimernews1h
THE BRIEF
1

அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி காவிரி நீர் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

2

ஆகஸ்ட் மாதத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் மொத்தம் 45 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

3

இந்த பரிந்துரையின் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.