
இந்திய அணியின் பயிற்சியாளராகத் தன்னை நியமிக்க பிசிசிஐ அணுகியபோது, முழு பயிற்சி குழுவையும் தானே தேர்வு செய்யும் நிபந்தனையை சேவாக் முன்வைத்தார்.
இந்த நிபந்தனைக்கு பிசிசிஐ ஒப்புக்கொள்ளாததால், அந்தப் பதவியை ஏற்க சேவாக் மறுத்துவிட்டார் என்று அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.