
நெடுஞ்சாலைத்துறையில் நிலவும் நிர்வாகக் குழப்பங்களுக்கு மத்தியில், 21 லிமிடெட் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறையில் பணியாற்றும் 85 பொறியாளர்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ள நிலையில், பலர் விருப்ப ஓய்வு குறித்து யோசித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ஆய்வின்போது மதிய உணவிற்கு மட்டும் ரூ.1 லட்சம் செலவு செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன.