
அமெரிக்கா-ஈரான் மோதலை முடிக்க அனைத்து முனைகளிலும் போரை நிறுத்துவது உள்ளிட்ட 7 நிபந்தனைகளை கத்தார் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் அறிவித்துள்ளது.
முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவித்தல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகள் பிராந்திய மோதலையும் உள்ளடக்கியது என்றும், ட்ரம்ப் நிர்வாகத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார்.