தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடிப்பெருக்கைக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பால் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 3-ம் தேதி இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.