
ஜெர்மனியின் சார்புருக்கென் நகரில் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்பேட்டியின் மகளிர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து பங்கேற்றார்.
அவர் 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சக நாட்டை சேர்ந்த அன்மோல் கார்ப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.