Indian Politics
பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

பிரேம் குமாருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

Vikatan1h
THE BRIEF
1

ரூ.5,000 கோடி நிதி மோசடி வழக்கில் BLM பிரேம்குமாரை கேரள காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அவருக்கும் முதல்வருக்கும் என்ன தொடர்பு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2

கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும், தவெக நிகழ்ச்சிகளுக்கு அவரது பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வந்ததாகக் கூறியுள்ள அவர், இந்த விவகாரம் குறித்து சிபிஐ, எஸ்எப்ஐஓ மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.