
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய 'மோட்டோ ஜி மேக்ஸ்' 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ₹27,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன் 6.72 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டுள்ளது.
இதில் 7,000 mAh பேட்டரி, 30 வாட்ஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் 50 + 8 மெகாபிக்சல் பின்பக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.