நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் 135 கிலோ எடையுள்ள 'மெத்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தியது குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை மிரட்டிய புகாரில் தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.