
ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கயாடு லோஹர் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரேயாவின் பெயர் அடிபடுவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.