
இஸ்ரேலிய தாக்குதலால் பேரழிவுக்குள்ளான காசாவின் அவலத்தை விளக்கும் கூகுள் எர்த் படங்களை அமெரிக்க நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஐ.நா. செயற்கைக்கோள் மையத்தின்படி, ஜூன் 16, 2026 நிலவரப்படி காசாவில் உள்ள அனைத்து கட்டிடங்களில் 82 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன.
குளிர்காலம் நெருங்கும் நிலையில் காசாவின் மக்கள் தொகையில் 94% பேருக்கு தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.