இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் நவம்பர் 10-ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண ஏற்பாடுகள் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில், இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.