சிம்புவின் 'வானம்' படத்தில் நடித்த நடிகை ஒருவர், விபத்து ஒன்றில் சிக்கி 3 நாட்கள் சுயநினைவை இழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது அவர் உடல்நலம் தேறி வரும் நிலையில், விபத்து குறித்த விவரங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.