மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) திருத்தம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AICPI-IW குறியீட்டின் அடிப்படையில் ஊழியர்களின் ஊதிய உயர்வு 64 சதவீதம் வரை இருக்கலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.