International
காஸாவில் 3 ஆண்டுகளுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 100 உடல்கள் மீட்பு

காஸாவில் 3 ஆண்டுகளுக்குப் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 100 உடல்கள் மீட்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இஸ்ரேல் விமானப் படையின் குண்டுவீச்சால் முடங்கிய காஸா நகரில் உள்ள 'தாஜ்' குடியிருப்பு வளாக இடிபாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

2

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்ட இந்தக் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.

3

மீட்கப்பட்ட உடல்களுக்கு கூட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் இன்னும் சுமார் 1,072 பேரின் உடல்கள் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.