Sports
குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டுக்கொலை: 4 பேர் கைது

குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டுக்கொலை: 4 பேர் கைது

Daily Thanthi5h
THE BRIEF
1

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே (38), தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2

இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 22 வயதுடைய முக்கிய குற்றவாளி உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3

2017-ம் ஆண்டு 11 வினாடிகளில் போட்டியை வென்று கின்னஸ் சாதனை படைத்த டெட்டே, 2022-ல் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.