
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் போர் விமானங்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
சவுதி நகரங்களையும் தேசிய உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் இந்த வான் பாதுகாப்பு விமானங்கள் முற்றிலும் தற்காப்பு பணிகளுக்காக மட்டுமே இயக்கப்படும்.
ஏமனில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 73 வீரர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.