தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்திற்கான ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ள நிலையில், இதற்கான பணி ஆணைகளை அரசு வழங்கியுள்ளது.
திட்டத்தின் அடுத்தகட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்க மோதிரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.