
சென்னையில் செப்டம்பர் 3 அன்று 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ரூ.1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 ஆகவும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.255 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 25 அன்று சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனையான நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.8,480 சரிவடைந்துள்ளது.