Health & Environment
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

polimernews2h
THE BRIEF
1

திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2

நாளை கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

3

வட தமிழ்நாட்டில் நாளை பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.