/polimer-news/media/media_files/2026/09/18/tamilnadurain-2026-09-18-14-22-31.jpg)
திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழ்நாட்டில் நாளை பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.