
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஜப்பானை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 129 ரன்கள் அடித்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய ஜப்பான் அணி 81 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது.