Sports
ஆசிய விளையாட்டு டி20: முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஆசிய விளையாட்டு டி20: முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டில், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஜப்பானை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

2

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 129 ரன்கள் அடித்தது.

3

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய ஜப்பான் அணி 81 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது.