/nakkheeran/media/media_files/2026/09/19/ner-2026-09-19-18-05-29.jpg)
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் ஐந்தாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் கரூர் மாவட்ட விவசாயி கந்தசாமி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.